உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம்: அரசு முடிவு
சென்னை:
தமிழக ஊராட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்கஉள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்நிதியமைச்சர் அன்பழகன், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும்கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் ஊராட்சி அமைப்புகளின் அதிகாரங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாகஅரசுக்குப் பரிந்துரைக்க அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் மட்டக் கமிட்டி அமைக்கவும்தீர்மானிக்கப்பட்டது. இக்கமிட்டியில் அதிகாரிகள், ஊராட்சிப் பிரதிநிதிகள், பல்துறை நிபுணர்கள்உறுப்பினர்களாக இடம்பெறுவர்.
3 மாதத்தில் இக்கமிட்டி அரசுக்கு தனது பரிந்துரையை அளிக்கும். அதன் பின்னர் அந்த பரிந்துரைகள்அமல்படுத்தப்படும்.
இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதியுதவியை அளிக்க வேண்டும் என 3வது மாநில நிதிக்கமிஷன் அளித்துள்ள பரிந்துரையை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்தது.
கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியின்போதும், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர் இப்படி ஒரு உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications