தேர்தல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் தனது செயலாளரை அனுப்பிவைத்ததற்காக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரனை உயர்நீதிமன்ற நீதிபதிகோபாத்யாயா கடுமையாக கண்டித்தார்.
சென்னை மாநிகராட்சி தேர்தலை ரத்து செய்யவும், வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்கக் கோரியும் அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தவழக்கு நேற்று 2வது நாளாக விசாரிக்கப்பட்டது.
அப்போது தேர்தல் ஆணையர் சந்திரசேகரனும், மாநகர காவல்துறை ஆணையர்லத்திகா சரணும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள்கோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
இதை ஏற்று பிற்பகலில் லத்திகா சரண் பெஞ்ச் முன்பு ஆஜரானார். ஆனால்சந்திரசேகரன் வரவில்லை. அவருக்குப் பதில் அவருடைய செயலாளர் வந்திருந்தார்.அவரைப் பார்த்ததும் கோபமடைந்த கோபாத்யாயா, ஒரு அதிகாரி ஆஜராகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டால் அவர்தான் வர வேண்டும். அவருடையபியூனை எல்லாம் அனுப்பி வைக்க முடியாது என்று கோபமாக கூறினார்.
இதையடுத்து சந்திரசேகரனைத் தொடர்பு கொண்ட அவரது வழக்கறிஞர், நீங்கள்தான்வர வேண்டும், உடனடியாக கிளம்பி வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து சந்திரசேகரன் கிளம்பி வந்தார்.
நீதிபதிகளைப் பார்த்து வணக்கம் என்று அவர் கூறியபோது, உங்களது வணக்கத்தைஏற்றுக் கொள்வதற்காக நான் இங்கே உட்கார்ந்திருக்கவில்லை என்று கோபம்குறையாத தொணியில் கூறினார் கோபாத்யாயா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications