சன் ஷேடு இடிந்து 4 பெண்கள் பலி
கரூர்:கரூர் அருகே சன்ஷேடு இடிந்து விழுந்து 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கரூர் அருகே மறவாபாளையம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளிரமேஷ். இவர் மோகன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்துவந்தார்.
ரமேஷுக்கு அதிர்ஷ்ட லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் கர்ப்பமாக இருந்தார்.நேற்று இரவு அதிர்ஷ்டலட்சுமியும், பக்கத்து வீடுகளைச் சேர்ந்த வனிதா, மாரியாயி,செல்லம்மாள், பாலசுந்தரி ஆகியோர் வீட்டு முன்பு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டின் சன்ஷேடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷடலட்சுமி உள்ளிட்டபெண்களும், 7 வயது சிறுமி இலக்கியாவும் சிக்கிக் கொண்டனர்.அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது அதிர்ஷ்டலட்சுமி,இலக்கியா, பாலசுந்தரி, செல்லம்மாள் ஆகியோர் இறந்திருந்தனர்.
இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய மாரியாயி, வனிதா ஆகியோர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications