தேர்தல் வன்முறை: 26ல் சிபிஎம் போராட்டம்
சென்னை:செனனை மாநகராட்சி தேர்தலில் நடந்த வன்முறையைக் கண்டித்து வருகிற 26ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சியின் தமிழ் மாநில குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு வெங்கட்ராமன் தலைமைதாங்கினார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் முதல் கட்டமான அக்டோபர் 13ம் தேதி சென்னை மாநகராட்சித்தேர்தலில் நடைபெற்ற தேர்தல் அத்துமீறல்கள் அதிர்ச்சி அளிப்பவையாகும்.
அன்றைய தினம் தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்கள் பற்றிநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிப்பதாகும். தேர்தல்களை முறையாக நடத்தும்பொறுப்பை ஏற்க வேண்டிய தேர்தல் ஆணையர், மாநகர காவல்துறை கண்காணிப்பாளர், சென்னை மாநகராட்சிஆணையர் ஆகியோர் கடமை தவறி விட்டனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
எனவே ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி விட்ட சம்பவங்களை மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல்நிாளன்று கட்சியின் வேட்பாளர் தேவி மற்றும் தோழர்கள் மீது நடைபெற்ற வன்முறைகளுக்கு தலைமைதாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்சி போட்டியிட்ட 8 வார்டுகளிலும் அதேபோன்ற வன்முறை நடைபெற்ற இதர வார்டுகளிலும் மறு தேர்தல்நடத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தேர்தல் நாளன்று நடைபெற்ற நடந்தவன்முறை வெறியாட்டங்களை கண்டித்தும், சென்னையில் அக்டோபர் 26ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது என்று வரதராஜன் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications