பிரணாப்புக்கு வெளியுறவுத்துறை: பிரதமர் திட்டம்
டெல்லி:பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வெளியுறவுத்துறை அமைச்சராக்க பிரதமர் மன்மோகன் சிங்திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்தப் பதவியை ஏற்க முகர்ஜி தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இராக் எண்ணெய்க்கு உணவு திட்ட ஊழல் விவகாரத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நட்வர் சிங்.அதிலிருந்து வெளியுறவுத்துறையை பிரதமரே நேரடியாக கவனித்து வருகிறார்.
இந் நிலையில் முகர்ஜியை பாதுகாப்புத்துறையில் இருந்து வெளியுறவுத்துறைக்கு மாற்றவும், பாதுகாப்புத்துறைக்குபுதிய அமைச்சரை நியமிக்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், வெளியுறவுத்துறையை பிரணாப் விரும்பவில்லை. இதனால் அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போய்க்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று தனது இல்லத்தில் மன்மோகன் சிங் புனித ரமலான் இப்தார் விருந்து அளித்தார். இதில்காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் குஜ்ரால், இஸ்லாமிய நாடுளின் தூதர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது நிருபர்களை சந்தித்த பிரதமரிடம் அமைச்சரவை மாற்றம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தபிரதமர், விரைவில் சிறி அளவில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications