வேலையற்றோருக்கு உதவி: நவ. 11ல் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:வேலையற்றோருக்கான மாதாந்திர உதவித் தொகைத் திட்டத்தை நவம்பர் 11ம் தேதி திருச்சியில் முதல்வர்கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
படித்து முடித்து விட்டு வேலையில்லாமல் இருப்போருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தைதமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பத்தாவது, பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பை முடித்தவேலையற்றோருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும்.
இவர்கள் படிப்பை முடித்து, வேலை வாய்ப்பகத்தில் பதிந்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். பத்தாவதுவகுப்பு படித்தோருக்கு மாதம் ரூ. 150ம், பிளஸ் டூ படித்தோருக்கு ரூ. 200ம், பட்டப் படிப்பு படித்தோருக்கு மாதம்ரூ. 300ம் உதவித் தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தை நவம்பர் 11ம் தேதி திருச்சியில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். அதே நாளில்அமைச்சர்கள் மாவட்டங்களில் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications