புதிய கவுன்சிலர்கள் நாளை பதவியேற்பு
சென்னை:தமிழகம் முழுவதும் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய கவுன்சிலர்கள்நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 1லட்சத்து 31 ஆயிரம் உள்ளாட்சிப் பதவிகள் உள்ளன. இவற்றுக்கு கடந்த 13மற்றும் 15 ஆகிய இரு நாட்களில் வாக்குப் பதிவு நடந்தது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது.
6 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியுள்ளது. புதிதாக தேர்ந்தெடுகக்ப்பட்டுள்ள கவுன்சிலர்கள்மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நாளை பதவியேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விரிவாகசெய்யப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய 6 மாநகராட்சிகளில் மொத்தம் 473 கவுன்சிலர்கள்தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த மாநகராட்சி ஆணையர்கள் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்கள்.
இதேபோல புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 3,391 நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் 983 மூன்றாம் நிலைநகராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த நகராட்சி ஆணையர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைப்பர்.
8,780 பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சியின் செயல் அலுவலர்கள் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார்கள். இதேபோல மற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் நாளையே பதவியேற்றுக் கொள்வார்கள்.
சென்னை தவிர மற்ற 5 மாநகராட்சிகளில் 28ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறுகிறது.இதேபோல அன்றைய தினமே பிற நகராட்சிகள், பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்நடைபெறுகிறது.
சென்னையில் 29ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications