தமிழகத்தில் ரம்ஜான் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
புனித ரமலான் மாத முடிவைக் குறிக்கும் வகையில், ஷவ்வால் மாத பிறை நேற்று மாலை தென்பட்டதைத்தொடர்ந்து தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசின் தலைமை காஜியார் முகம்மதுசலாஹுதீன் அய்யூப் அறிவித்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் தீவுத்திடலில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இணைந்து ரம்ஜான் சிறப்புத் தொழுகையை மேற்கொண்டனர்.இதேபோல தமிழகம் முழுவதும் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நிகழ்ச்சிகள் நடந்தன.
ரம்ஜான் கொண்டாட்டம் வழக்கமான உற்சாகத்துடன் தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. காலை முதலேமாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்ற போதிலும் கொண்டாட்டங்களுக்கு இடையூறுஏற்படவில்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications