நூற்பாலையில் தீவிபத்து: இளம் பெண் பலி
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் நடந்தபெரும் தீ விபத்தில் இளம் பெண் பலியானார். பல லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம்ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. ஆலையில் இருந்த பஞ்சுப் பொதிகளில் பிடித்த தீ படு வேகமாகபரவியதால் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.இந்த தீவிபத்தில் தென்காசியைச் சேர்ந்த ஷேபனா என்ற இளம் பெண் பரிதாபமாககருகி உயிரிழந்தார்.
இத் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மின் கசிவேதீவிபத்துக்குக் காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications