மன்மோகன், சோனியா சென்னை வருகை
சென்னை:பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நவம்பர் 4ம் தேதி சென்னைவருகிறார்கள்.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விமானவியல் பயிற்சி மையம்அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 4ம் தேதி நடக்கிறது.
இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமரும், சோனியா காந்தியும் சென்னை வருகின்றனர். இதில் தமிழகமுதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிலும் பிரதமர் கலந்துகொள்கிறார்.
வருகிறார் வேல்ஸ் இளவரசர்:
இதேபோல வேல்ஸ் இளவரசர் நவம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்தபயணத்தின்போது கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் சுற்றிப் பார்த்து,பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications