திமுகவில் அதிமுக-மதிமுக டிஸ்மிஸ் கவுன்சிலர்கள்
சென்னை:அதிமுகவிலிருந்தும், மதிமுகவிலிருந்தும் நீக்கப்பட்ட சென்னை மாநகராட்சிகவுன்சிலர்கள் இருவர், முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றநான்கு பேரில் சுபாஷ் சந்திரபோஸும் ஒருவர். இவரும், புவனேஸ்வரி என்றஇன்னொரு கவுன்சிலரும் கட்சி மேலிட உத்தரவுப்படி தங்களது கவுன்சிலர் பதவியைராஜினாமா செய்யாத காரணத்தால், கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.
இதையடுத்து நேற்று காலை இருவரும் பதவியேற்றுக் கொண்டனர். அதன் பின்னர்இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, சுயேச்சையாகசெயல்படுவோம் என்று தெரிவித்தனர்.
இதேபோல கட்சி மேலிட உத்தரவை ஏற்று ராஜினாமா செய்யாத காரணத்தால்மதிமுகவை விட்டு நீக்கப்பட்டார் அக்கட்சியின் ஒரே கவுன்சிலரான கன்னியப்பன்.
இந் நிலையில் சுபாஷ் சந்திரபோஸும், கன்னியப்பனும் நேற்று இரவு முதல்வர்கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து திமுகவில் சேர்ந்தனர்.நிகழ்ச்சியின்போது அமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
முன்னதாக சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளமா.சுப்ரமணியமும், துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளசத்யபாமாவும் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications