வெளி மாநில தமிழ் மாணவர்களுக்கு பரிசு திட்டம்
சென்னை:தமிழை ஒரு பாடமாக கொண்டு பயிலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் மாணவ, மாணவியருக்கு பரிசுத்திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
பிற மாநிலங்களில் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவ,மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும், பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விலும், அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
முதல் பரிசு ரூ. 10,000, 2ம் பரிசு ரூ. 5,000, 3ம் பரிசு ரூ. 3,000 என பரிசுகள் வழங்கப்படும். டெல்லி,மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இத்திட்டம்செயல்படுத்தப்படும்.
இத்திட்டம் ரூ. 2.16 லட்சம் செலவில் அமல்படுத்தப்படும் என முதல்வர் கருணாநிதி முன்பு அறிவித்தார். அதன்தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி, மேற்கு வங்கம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளா ஆகியமாநிலங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகமதிப்பெண்கள் பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும்.
இனி ஒவ்வொரு ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாகஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications