வெளிநாட்டு வேலை: 2வது இடத்தில் தமிழகம்
சென்னை:வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.கேரளா முதலிடத்தில் உள்ளது.
வெளி நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பது குறித்த ஒருபுள்ளி விவரத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கேரள மாநிலத்தவர்கள் தான் முதலிடத்தைப் பெறுகிறார்கள். 2005ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த 5.49லட்சம் பேர் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் 22.8 சதவீதம் பேர் கேரளாவைச்சேர்ந்தவர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 21.3 சதவீதம் ஆகும். இதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகதொழிலாளர்கள் (13.7%) உள்ளனர். குஜராத் (9.1%), ஆந்திரா (8.8%), மகாராஷ்டிரா (5.3%), பஞ்சாப் (4.4%),ராஜஸ்தான் (3.9%) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்த எண்ணிக்கை கடந்த 2001ல் 2.79 லட்சம் தொழிலாளர்களாக இருந்தது. வெளிநாட்டு வேலைக்குசெல்வோரில் 80 சதவீதம் பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்களில் 35.4 சதவீதம் பேர் ஐக்கியஅரபு எமிரேட்டுக்கும், 18.2 சதவீதம் பேர் செளதி அரேபியாவுக்கும் செல்கின்றனர் என்று அந்தத் தகவல்தெரிவிக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications