இந்தியா வரும் இலங்கை அனைத்துக் கட்சிக் குழு
டெல்லி:இந்திய அரசியல் சட்டம், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகுறித்து தெரிந்து கொள்வதற்காக இலங்கையைச் சேர்ந்த அனைத்துக் கட்சிக் குழுஇந்தியா வந்துள்ளது.
இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவில் உள்ளதைப் போன்ற பெடரல் ஆட்சிமுறையை (மத்திய-மாநில அரசுகள்) இலங்கையிலும் அமல்படுத்தலாம் எனஇலங்கைக்கு இந்தியா யோசனை தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு உதவுவதற்கு சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளைஅனுப்பி வைப்பதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து 15 பேர்கொண்ட அனைத்துக் கட்சிக் குழுவை அதிபர் ராஜபக்ஷே நியமித்தார்.
இந்தக் குழு, இலங்கையில் எப்படியெல்லாம் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளலாம்என ஆராயவுள்ளது. அதன் ஒரு பகுதியாக இக்குழு இந்தியா வந்துள்ளது. இந்தியஅரசியல் சட்டத்தின் மக்கிய அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள்,பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாடுகள், அதன் கட்டமைப்பு உள்ளிட்டவைகுறித்து தங்களது இந்திய பயணத்தின்போது இக்குழு அறிந்து கொள்ளவுள்ளது.
வரும் 29ம் தேதி இக்குழு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது. கர்நாடகம் மற்றும்கேரள மாநிலங்களுக்கும் இக்குழு விஜயம் செய்யவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications