மலேசிய சாலை விபத்தில் செந்தில் உறவினர் பலி

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்:மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த கார் விபத்தில் காமெடி நடிகர் செந்திலின்உறவினர்கள் 2 பேர் பலியாயினர்.

கோலாலம்பூரில் வசித்து வருபவர் காளியண்ணன். இவர் செந்திலின் உறவுக்காரர்.மலேசியாவில் செட்டிலாகி அங்கேயே வசித்து வருகிறார்.

காளியண்ணன் தனது மனைவி ஷீலா மற்றும் 3 குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமைகாரில் கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

விமான நிலையத்தை நெருங்கியபோது காரின் பின் பக்க டயர் திடீரென வெடித்துச்சிதறியது. இதனால் கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில்காளியண்ணனும், ஷீலாவும் பரிதாபமாக இறந்தனர். 3 குழந்தைகளும் காயத்துடன்உயிர் தப்பினர்.

காயமடைந்த 3 குழந்தைகளும் உடனடியாக மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+