மிரட்டல்: பிரதமரின் கேரள வருகை ஒத்திவைப்பு
டெல்லி:பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில்,அவரது கேரள பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மனமோகன் சிங் நவம்பர் 1ம் தேதி கேரளாவுக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் கொச்சியில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்திலிருந்து கேரள முதல்வர்அச்சுதானந்தன், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மிரட்டல் இ-மெயில் வந்தது.
அதில் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளஅப்சலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர்மன்மோகன் சிங் கேரளாவுக்கு வரும்போது அவரை கொலை செய்வோம் எனமிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கேரள போலீஸாரும், மத்திய உளவுப் பிரிவு போலீஸாரும் தீவிரவிசாரணை நடத்தி இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் பிரதமரின் கேரள பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசுஅறிவித்துள்ளது. அவரது கேரள சுற்றுப்பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications