நாளை தேவர் குருபூஜை: பலத்த பாதுகாப்பு
சென்னை:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நாளை நடைபெறுகிறது.சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியலிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கியவருமான பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் ஒரே தினத்தில் வருவதால் அது குருபூஜையாககொண்டாடப்படுவது வழக்கம்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவரின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர்30ம் தேதி இரு நிகழ்ச்சிகளும் குருபூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி பசும்பொன் கிராமத்திற்கு முக்குலத்தோர் சமுதாயத்தினர் வந்தவண்ணம் உள்ளனர். பல்வேறுகட்சியினரும் குருபூஜையில் கலந்து கொண்டு தேவருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதற்காக ஒவ்வொருகட்சிக்கும், அமைப்புக்கும் தனித் தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குருபூஜையையொட்டி 5000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குருபூஜையின்போது தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் பூஜை இந்த ஆண்டு நடைபெறாதுஎன கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications