மழை நிவாரண நிதி ரூ. 50,000 ஆக உயர்வு
சென்னை:தமிழகத்தில் பருவ மழையால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு ரூ. 50,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: அக்டோபர் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை பருவமழைக்கு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உள்ளது.
முந்தைய அரசு ஆணைப்படி, பருவ மழையால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.15,000 வழங்கப்படுகிறது. இந்த உதவியின் அளவை அதிகரிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50,000 நிவாரண நிதியாக வழங்க புதியஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 10,000 வழங்கவும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், மாவட்ட அமைச்சர்களும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டபிரதிநிதிகளும், அதிகாரிகளும் நிவாரணப் பணிகளில் விரைந்து ஈடுபடவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications