நவ. 11 முதல் வேலையற்றோர் உதவித் திட்டம்
சென்னை:வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி நவம்பர் 11ம் தேதிதிருச்சியில் தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: படித்து முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில்பதிவு செய்து, ஐந்து ஆண்டுகளைத் தாண்டியும் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம்நிதியுதவி வழங்கப்படும்.
அதன்படி பத்தாவது வகுப்பு முடித்தோருக்கு மாதம் ரூ. 150 நிதியுதவியும், பிளஸ் டூ படித்தவர்களுக்கு மாதம் ரூ.200 உதவியும், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.300ம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.110 கோடி செலவாகும். 2 லட்சம் பேர் பயனடைவார்கள்.
இத்திட்டத்தை வருகிற நவம்பர் 11ம் தேதி திருச்சியில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி தொடங்கிவைக்கிறார்.
அதே நாளன்று, திருவள்ளூரில் அமைச்சர் அன்பழகனும், மதுரையில் அமைச்சர் மு.க.ஸ்டாலினும்,கிருஷ்ணகிரியில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், பிற மாவட்டங்களில் மற்ற அமைச்சர்களும் இத்திட்டத்தைத்தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications