வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்
சென்னை:வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின்கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியிருந்த ஓக்னி புயல், நேற்று பிற்பகலில்தான் ஆந்திராவில் கரையைக் கடந்தது. இந்தபுயலுக்கு அங்கு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிநலையில் வங்கக் கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இந்த புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழையால் தேங்கிய தண்ணீர் இன்னும் அகலாமல்அப்படியே உள்ளதால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வேளச்சேரியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதே நிலைதான் தலைநகரின் பல்வேறு பகுதிகளிலும்நிலவுகிறது. மடிப்பாக்கம், ராம்நகர், துரைப்பாக்கம் ஆகிய புறநகர்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications