ஷேர் ஆட்டோ மீது ரயில் மோதி 18 பேர் பலி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற ஷேர் ஆட்டோ மீது மின்சார ரயில்மோதியதில், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 15 பெண்கள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயேபரிதாபமாக பலியாயினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் அருகே இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சிலர்ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை ஆட்டோ கடக்க முயன்றது. அப்போது திருமால்பூர் என்றஇடத்திலிருந்து செங்கல்பட்டுக்குச் சென்ற மின்சார ரயில், ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. மோதியவேகத்தில் ஆட்டோவும், அதில் இருந்தவர்களும் கூழாகி பரிதாபமாக இறந்தனர்.
ரயில் வருவதைக் கூட கவனிக்காமல் ஆட்டோவை டிரைவர் ஓட்டியதால் இந்த விபத்து நடந்தது.
சம்பவ இடத்திலேயே ஆட்டோவில் பயணம் செய்த 15 பெண்கள் உள்பட 18 பேர் இறந்து விட்டனர். இறந்தஅனைவரும் அடையாளமே தெரியாத அளவுக்கு சிதைந்து விட்டனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் விரைந்து வந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால்அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications