தேவரை அவமதித்து விட்டது திமுக அரசு: வைகோ
பசும்பொன்:முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் அரசு விழாவை ரத்து செய்து, பின்னர் அவசரம் அவசரமாக ஏற்பாடுசெய்து தேவருக்கு அவமரியாதை செய்து விட்டது திமுக அரசு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில்குருபூஜையையொட்டி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், சாதி மதத்திற்குஅப்பாற்பட்ட பசுன்பொன்னில் உள்ள தேவர் நினைவிடம் இன்று புண்ணியத் தலமாகி உள்ளது. இது இன்னும்வளமாக வேண்டும்.
லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இத்தருணத்தில் இந்த ஆண்டு காலையில், அரசு விழாவை ரத்து செய்ததுஅரசு. இது தேவர் மீது திமுகவுக்கு உள்ள வெறுப்பையே வெளிப்படுத்துகிறது.
தேவர் மீது உண்மையான மதிப்பு இல்லாத நிலையில் அரசை எதிர்த்து மக்கள் கொந்தளிப்படைவார்கள்என்பதால்தான் அரசு விழாவை அவசரம் அவசரமாக மாலையில் திமுக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகண்டனத்துக்குரியது என்றார் வைகோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications