வணிகர் போராட்டத்தில் வன்முறை: பஸ்கள் எரிப்பு
டெல்லி:டெல்லியியல் வணிகர்கள் இன்று 3வது நாளாக நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பேருந்துகள்தீ வைத்து எரிக்கப்பட்டன. கல்வீச்சும் நடந்தது.
டெல்லியில் குடியிருப்புப் பகுதிகளில் கடைகள் வைக்க டெல்லி மாநில நிர்வாகம் தடை விதித்துள்ளது.குடியிருப்புகளுக்கு இடையே வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இதை எதிர்த்து வணிகர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நவம்பர் 1ம் தேதி முதல் சீல் வைக்கும் பணியை மேற்கொள்ளஉத்தரவிட்டது.
இந்த தீர்ப்பால் அதிருப்தி அடைந்த வணிகர்கள் கடந்த 3 நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். 3வது நாளான இன்றும் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. விகாஸ் மார்க் என்ற இடத்தில் 3 பேருந்துகளுக்கு தீவைத்துஎரிக்கப்பட்டது. கல் வீச்சிலும் வணிகர்கள் இறங்கினர். இதனால் அவர்களை போலீஸார் தடியடி நடத்திக்கலைத்தனர்.
நொய்டா சாலையிலும் வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளிலும் வணிகர்கள்போராட்டம் நடத்தி வருவதால், தலைநகரம் பரபரப்பில் மூழ்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications