கடலுக்குள் சென்ற 12 மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற சென்னை மீனவர்கள் 12 பேர் இன்னும் கரைக்குத் திரும்பாததால் பரபரப்புஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் வட கிழக்குப் பருவ மழையால் மோசமான வானிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 23 மீனவர்கள் நான்கு படகுகள் மூலம் மீன் பிடிக்கச் சென்றனர்.
புயல் சின்னம் மற்றும் சூறாவளிக் காற்று ஆகியவை காரணமாக அடுத்த நாள் அவர்கள் கரைக்குத்திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று 6 பேரும், இன்று 5 பேரும் கரைக்குத் திரும்பினர்.
ஆனால் மற்ற 12 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மீன்வளத்துறை மற்றும்காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications