தமிழர்கள் கிராமத்தில் இலங்கை குண்டு வீச்சு
கொழும்பு:இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள விடுதலைப் புலிகள் வசம் உள்ள தமிழர் கிராமம் மீது இலங்கைராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இக்கிராமத்தைப் பிடிக்கும் ராணுவத்தின் முயற்சியை புலிகள்அமைப்பினர் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில் வடக்கில் சண்டை மூண்டது. இதில் ஒருராணுவ வீரர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் தற்போது கிழக்குப் பகுதியில் இலங்கை பாதுகாப்புப் படையினர்புதிய தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
மடக்களப்பு மாவட்டம் மண்டூர் என்ற கிராமத்திற்கு அருகே இலங்கை ராணுவம் முகாமிட்டுள்ளது. இங்குள்ளராணுவ வீரர்கள், அதிரடிப்படையினர் ஆகியோர் மண்டூருக்குள் ஊடுறுவினர்.
அதேசமயம், விமானப்படை மூலம் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் உஷாரான விடுதலைப்புலிகள் ராணுவ வீரர்களை எதிர்த்து கடுமையான தாக்குதலை தொடுத்தனர். இதைத் தாக்குப் பிடிக்க முடியாதராணுவ வீரர்கள் பின்வாங்கிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதில் உயிர்ப்பலி குறித்து தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாககூற்பபடுகிறது. சிலர் காயமடைந்துள்ளனர். இலங்கை ராணுவத்தின் சில பீரங்கிகளும் சேதமடைந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications