வளர்மதிக்கு முன்ஜாமீன்; சேகர்பாபுவுக்கு ஜாமீன்
சென்னை:பெட்ரோல் குண்டுகளுடன் அடியாட்களை அனுப்பிய வழக்கில் அதிமுக எம்எல்ஏ சேகர்பாபுவுக்கு செங்கல்பட்டுநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு சென்னை உயர்நீதிமன்றம்முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை அருகே உள்ள பழவந்தாங்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதியில்கலவரத்தைத் தூண்டும் வகையில் பெட்ரோல் குண்டுகளுடன் குண்டர் படையை ஏவி விட்டதாக முன்னாள்அமைச்சர் வளர்மதி, அதிமுக எம்எல்ஏ சேகர்பாபு ஆகியோர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்த வழக்கில் சேகர்பாபு கைது செய்யப்பட்டார். வளர்மதி தலைமறைவாகி விட்டார். சேகர்பாபு மீது காரைஅடித்து நொறுக்கியதாக இன்னொரு வழக்கும் போடப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு சில நாட்களுக்குமுன்பு ஜாமீன் கிடைத்தது.
இந்த நிலையில் ஜாமீன் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்தநீதிமன்றம் இன்று சேகர்பாபுவுக்கு ஜாமீன் வழங்கியது. அவர் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என நிபந்தனைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முன் ஜாமீன் கோரி வளர்மதி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைவிசாரித்த உயர்நீதிமன்றம் வளர்மதிக்கு முன்ஜாமீன் வழங்கியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications