ரயில் விபத்து: 17 பேரின் உடல்களும் அடக்கம்
காஞ்சிபுரம்:ரயில் விபத்தில் இறந்த 16 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. ஷேர் ஆட்டோ டிரைவர்மஸ்தானின் உடல் மட்டும் தனியாக முஸ்லீம் முறைப்படியான சடங்குகளை செய்து அடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் என்ற இடத்தில் நேற்று பிற்பகல் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை கடக்கமுயன்ற ஷேர் ஆட்டோ மீது மின்சார ரயில் மீது மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த 15 பெண்கள் உள்பட 17 பேர் அதே இடத்தில் பரிதாபமாக பலியாயினர்.அனைவரும் ஓரிக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
துக்கம் விசாரிக்கச் சென்றபோது இவர்கள் அனைவரும் பரிதாபமாக இறந்தனர். பலியானவர்களின் உடர்கள்ஓரிக்கையில் உள்ள பாலாற்று கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு 16 பேரின் உடல்களும் ஒன்றாகப் போட்டு அடக்கம் செய்யப்பட்டது.இதில் ஓரிக்கையைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.
ஆட்டோ டிரைவர் மஸ்தான் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது உடல் ஹைதர்பேட்டைக்குகொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மசூதி வளாகத்தில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
உடல் அடக்க நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications