திமுக-பாமக போடும் டிராமா: இல.கணேசன்
சென்னை:உள்ளாட்சித் தேர்தலால் அதிருப்தி அடைந்துள்ள பாமக தொண்டர்களை சமாதானப்படுத்தவே, திமுகவும்,பாமகவும் மோதிக் கொள்வது போல நாடகம் ஆடியதாக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவும்,பாமகவும் பரஸ்பரம் புகார் கூறியுள்ளன. இதிலிருந்தே இருவரும் ஒருவருக்கொருவர் துரோகம் செய்திருப்பதுதெரிய வருகிறது.
இது முதல் விரிசல். இது பெரிதாகுமா, இல்லையா என்பது திமுகவின் கையில் உள்ளது. திமுக, பாமக மோதல்நிஜம். ஆனால் இருவரும் விடுத்த அறிக்கை நிஜமா என்பது சந்தேகம் தான். தொண்டர்களை சமாதானப்படுத்தும்வகையில்தான், இருவரும் மோதிக் கொண்டது போல ஒரு நாடகத்தை நடத்திக் காட்டியிருக்கிறார்கள் என்றுசந்தேகம் எழுகிறது.
மத்தியில் கிடைத்திருக்கும் அமைச்சர் பதவி காதேனுவைப் போன்றது. எனவே கூட்டணியிலிருந்து யாரும் விலகமாட்டார்கள். மக்கள் பிரச்சினையைக் காரணம் காட்டி எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம் என பாமககூறவில்லை. அப்படி கூறியிருந்தால் வரவேற்றிருக்கலாம். ஆனால் திமுக மீதான கோபத்தால் எதிர்க்கட்சிாயகசெயல்படுவோம் என்று கூறுகிறது பாமக.
தமிழக தேர்தல் ஆணையர் குறித்த உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்தைக் கண்டித்து தி.க. போராட்டம்நடத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதே தேர்தல் ஆணையத்தின்செயல்பாடு, முறைகேடு குறித்து அரங்கத்தில் பேச அனுமதி தர மறுத்துள்ளது தமிழக அரசு. இது என்னபாரபட்சமான நடவடிக்கை?
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காததைக் கண்டித்து வருகிற 6ம் தேதி மாவட்ட அளவில் பாஜக சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெறும். இலங்கை தமிழ் அகதிகள் நிலை குறித்து ஆய்வு செய்ய திருநாவுக்கரசர், பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில்ஒரு குழு அகதிகள் முகாம்களுக்கு சென்று ஆய்வு செய்யவுள்ளனர் என்றார் இல.கணேசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications