வளர்மதி சரண்; சேகர்பாபு ஜாமீனில் விடுதலை
சென்னை:பெட்ரோல் குண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு இன்று ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார். அதே வழக்கில் தொடர்புடைய முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி நீதிமன்றத்தில்சரணடைந்துமுன்ஜாமீன் பெற்றார்.
சென்னை அருகே பழவந்தாங்கல் நகராட்சிப் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலின்போது பெட்ரோல் குண்டுகளைவீசி கலவரம் நிகழ்த்த ஆட்களை அனுப்பியதாக சேகர்பாபுவை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில்வளர்மதியும் பின்னர் சேர்க்கப்பட்டார்.
வழக்கில் சேர்க்கப்பட்டதையடுத்து வளர்மதி தலைமறைவாகி விட்டார். முன்ஜாமீன் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பூந்தமல்லி நீதிமன்றத்தில்சரணமடைந்து முன்ஜாமீன்பெற்றுக் கெள்ள வளர்மதிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று காலை பூந்தமல்லி 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் வளர்மதி சரணடைந்தார். நீதிபதிஅவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். பரங்கிமலை காவல் நிலையத்தில் 15 நாட்களுக்கு தினசரி நேரில்ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என வளர்மதிக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட எம்.எல்.ஏ. சேகர்பாபு இன்று விடுதலைசெய்யப்பட்டார். அவர் மறு உத்தரவு வரும் வரை திருச்சியில் தங்கி தினசரி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications