வைகோ மீதான தேச துரோக வழக்கு தள்ளுபடி
சென்னை:மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பால் என்பவர் தொடர்ந்த வழக்கைசென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சென்னை அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் பிரமுகர் பால். இவர்சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மீது வழக்கு தொடர்ந்தார்.
அதில், ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் வைகோ, விடுதலைப் புலிகளுக்குஆதரவாக பேசினார். வன்முறையைத் தூண்டும் விதமாக பேசினார். பிரபாகரனை ஆதரித்துப் பேசினார்.
அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யமாறு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால்போலீஸார் புகாரைப் பெற மறுத்து விட்டனர். எனவே வைகோ மீது தேசதுரோகம், தேசிய ஒருமைப்பாட்டுக்குக்குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி, வைகோ மீது வழக்கு தொடருவதற்குரிய காந்திர ஆதாரங்களைமனுதாரர் தாக்கல் செய்யவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications