இந்தியா-ஏஞ்சலீனாவுக்கு அல்-கொய்தா மிரட்டல்
டெல்லி:ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜூலி, நடிகர் பிராட் பிட் ஆகியோருக்கு அல்-கொய்தாஅமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் அவர்களுக்கு இந்தியாவில் ஒய்பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தி வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் தெற்காசிய செய்தியாளராக இருந்தவர் டேனியல்பியர்ல். பாகிஸ்தானில் தங்கியிருந்து இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைக்காக தகவல் சேகரித்து வந்தார்.
கடந்த 2002 ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி அவரை அல் கொய்தா அமைப்பினர்சுட்டுக் கொன்றனர்.
பியர்லின் கதை தற்போது எ மைட்டி ஹார்ட் என்ற பெயரில் ஹாலிவுட்டில்படமாகிறது. இப்படத்தில் பியர்லாக ஹாலிவுட் திடிகர் டான் பிளட்டர்மேனும்,பியர்லின் மனைவியாக ஜூலியும் நடிக்கிறார்கள். கெளரவ வேடத்தில் பிராட் பிட்நடிக்கிறார்.
புனே நகரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந் நிலையில் ஜூலிக்கும், பிராட்பிட்டுக்கும் அல்கொய்தா அமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை இந்திய உளவுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
கொலை மிரட்டலைத் தொடர்ந்து பிராட் பிட்டுக்கும், ஜூலிக்கும் ஒய் பிரிவுபாதுகாப்பு அளிக்க மகராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் தவிர படக் குழுவினருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications