23 பேருடன் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ-ஒருவர் பலி
கோவை:கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே 23 பேருடன் சென்ற ஷேர் ஆட்டோகவிழ்ந்த விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார்.
காஞ்சிபுரம் அருகே புதுப்பாக்கம் என்ற இடத்தில் ஷேர் ஆட்டோ மீது ரயில்மோதியதில் அதில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக இறந்தனர். இந் நிலையில்இன்னொரு ஷேர் ஆட்டோ விபத்து நடந்துள்ளது.
கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 22 பேர்வேலாதிப்பாளையத்தில் ஒரு வீட்டில் துக்கம் விசாரிப்பதற்காக ஷேர் ஆட்டோவில்சென்றனர். ஓட்டுனரையும் சேர்த்து மொத்தம் 23 பேர் அந்த சிறிய ஆட்டோவில்பயணம் செய்தனர்.
துக்க வீட்டிலிருந்து இரவு 10.30 மணியளவில் ஊருக்குத் திரும்பினர். அப்போது கனமழை பெய்தது. பெரிய கவுண்டனூர் என்ற இடத்தில் ஆட்டோ வந்தபோது,சாலையோரம் கவிழ்ந்து உருண்டது.
இதில் கருப்பசாமி என்ற விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 22 பேரும்படுகாயமடைந்தனர். அனைவரும் பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications