விரைவில் புதிய தொழில் கொள்கை: கருணாநிதி
சென்னை:தமிழகத்தில் விரைவில் புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
எப்.ஐ.சி.சி.சி.ஐ. அமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில், கலந்து கொண்டுகருணாநிதி பேசுகையில், முதலீடுகளைக் கவருவதில் தமிழக அரசு முனைப்புடன் உள்ளது. அதே சமயம்,அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் தீவிரமாக உள்ளோம்.
வேலை வாய்ப்புகள் அதிகரித்தால்தான் பொருளாதார வளர்ச்சி வேகமடையும். சமூகத்தில் நலிவடைந்தபிரிவினருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.
எல்லைகள் அற்ற உலகப் பொருளாதார சந்தையை நோக்கி நாடு சென்று கொண்டுள்ளது. இங்கு போட்டி அதிகம்.நிறுவனங்கள் வர்த்தகத்திற்காக போட்டி போடும் அதே வேளையில், மாநில அரசுகள் முதலீடுகளைக்கவருவதற்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் போராடி வருகின்றன.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதில் தமிழகம் எப்போதும் முதலிடத்தில் இருக்கும்.உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவு ஆகிய இரண்டுமே சமச் சீரான வளர்ச்சியைப் பெற வேண்டும். அப்போதுதான்தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications