தனியார் பள்ளிகளுக்கு அரசு மானியம் கிடையாது
சென்னை:தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அரசு மானியம் அளிப்பதும், ரத்து செய்வதும் அரசின் உரிமை. மானியம் வழங்கவேண்டும் என பள்ளி நிர்வாகங்கள் உரிமை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிக் கூடங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குதொடரப்பட்டது. அதில், கடந்த 1999ம் ஆண்டு தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி 1999ம் ஆண்டுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும் தனியார் பள்ளிக் கூடங்களுக்கு அரசு மானியம்கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதை செல்லாது எனஅறிவிக்க வேண்டும் என்று அதில் பள்ளி நிர்வாகங்கள் கோரியிருந்தன.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், மணிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்புஅளித்தது. அதில், மாணவர்களுக்கு மாநில அரசே இலவசக் கல்வி வழங்குகிறது. மாணவர்கள் படிப்பதற்குத்தேவையான அனைத்து வசதிகளையும் அரசே செய்து தருகிறது.
எனவே தனியார் பள்ளிக் கூடங்களுக்கு அரசு மானியம் தரத் தேவையில்லை. அரசிடம் மானியம் கேட்க தனியார்பள்ளிகளுக்கு உரிமை கிடையாது.
மானியம் வழங்குவதை நிறுத்தவோ, வழங்க முடிவு செய்வதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றுதீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications