ராஜீவ் நினைவிடத்தில் பிரதமர், சோனியா அஞ்சலி
ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர்மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று காலைஓரகடத்தில் நடைபெற்ற தேசிய வாகன ஆய்வு மற்றும் சோதனை மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்றனர்.அங்கு மலர் தூவி ராஜீவுக்கு அஞ்சலி செலுத்தினர். ரோஜா மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தியபோதுசோனியாவின் கண்கள் கலங்கிக் காணப்பட்டன. கண்களில் வழிந்தோடிய கண்ணீரை தனது விரல்களால்துடைத்துக் கொண்டார் சோனியா.
முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக கருணாநிதி ராஜீவ் நினைவிடத்திற்கு இன்று வந்தார்.பேட்டரி கார் மூலம் மெயின் ரோட்டிலிருந்து நினைவிடம் வரை அவர் அழைத்து வரப்பட்டார்.
மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், இளங்கோவன், ஜி.கே.வாசன், தமிழககாங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications