பூரி ஜெகன்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்: 4 பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பூரி:ஒரிஸ்ஸாா மாநிலம் பூரி நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஜெகன்னாதர் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்சிக்கி 4 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
இன்று காலை 7 மணிக்கு கோவிலில் மங்கள ஆலத்தி நிகழ்ச்சி நடந்தது. இதைக் காண வழக்கத்தை விட அதிகஅளவிலான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
ஜெகன்னாதர் ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பக்தர்கள் வெள்ளம் போல திரண்டிருந்தனர். மங்களஆலத்தியைக் காண பக்தர்கள் கூட்டம் முண்டியடித்ததால் அங்கு நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் கீழே விழுந்தனர்.
இந்த நெரிசலில் சிக்கி 4 பேர் பலியாயினர். 25 பேர் படுகாயமடைந்ததாக கோவில் தலைமை நிர்வாகி சுரேஷ்மொஹபாத்ரா கூறினார்.
காயமடைந்தவர்கள் சாதர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 2பேர் வழியிலும், 2 பேர் சிகிச்சை பலனளிக்காமலும் இறந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications