வாக்கு சீட்டு வந்தது எப்படி?-அதிமுகவுக்கு கேள்வி
சென்னை :சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுக்கள் அதிமுகவினர் கைக்குவந்தது எப்படி என்று அதிமுக வழக்கறிஞர் ஜோதியிடம் சென்னை உயர்நீதிமன்றநீதிபதி கோபத்யாயா கேள்வி எழுப்பினார்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் வன்முறை நடந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில்அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில்ஜோதி ஆஜரானார். அவர் வாதத்தைத் தொடங்கியபோது குறுக்கிட்ட நீதிபதிகோபாத்யாயா,
17 வாக்குச் சாவடிகளில் முறைகேடு மற்றும் வன்முறை நடந்ததாக கூறுகிறார்கள்.பிறகு ஏன் மாநகராட்சிக்குட்பட்ட 3295 வாக்குச் சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறீர்கள்?
முறைகேடு நடந்ததாக வாக்குச் சீட்டுக்களை காட்டியுள்ளீர்கள். இந்த வாக்குச்சீட்டுக்கள் உங்களிடம் எப்படி வந்தன என்று நீதிபதி கேட்டார். தொடர்ந்து விசாரணைநடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications