அஸ்ஸாம் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி
குவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர்உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
குவஹாத்தி நகரின் பேன்ஸி பஜார் மற்றும் நூன்மாதி ஆகிய இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தகுண்டுவெடிப்பு நடந்தது. உல்பா தீவிரவாதிகள் இதற்குக் காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதல் குண்டுவெடிப்பு நூன்மாதி பகுதியில் நடந்தது. இதில், 4 பேர் இறந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர்.அடுத்த 15 நிமிடங்களில் பேன்சி பஜார் பகுதியில் அடுத்த குண்டுவெடிப்பு நடந்தது.
இங்கு நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலியானார்கள். 45 பேர் காயமடைந்தனர். சைக்கிளில் கட்டப்பட்டிருந்தகுண்டு வெடித்ததில் இந்த சம்பவம் நடந்தது.
இச்சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்குண்டுவெடிப்புக்கு பிரதமர்மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications