காஞ்சிபுரம் அழகிய மணவாள ஜீயர் மரணம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அழகிய மணவாள ஜீயர் மடாதிபதி அழகிய மணவாள ஜீயர் மரணமடைந்தார்.
அழகிய மணவாள ஜீயர் சிறிது நாட்களாக உடல் நலமின்றி இருந்தார். இதைத் தொடர்ந்து சென்னை அருகேபோரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது. ஜீயருக்கு வயது 79.
அழகிய மணவாள ஜீயர் மடம் 500 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த மடத்தின் 19வது மடாதிபதியாக மணவாளஜீயர் இருந்தார். ஜீயரின் மறைவுச் செய்தி அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் மடத்திற்கு வந்து ஜீயர் உடலுக்குஅஞ்சலி செலுத்தினர்.
சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள டோல்கேட் தோட்டத்தில் வைணவ முறைப்படி ஜீயரின் உடல் அடக்கம்நடைபெற்றது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications