சென்னை-பட்டப் பகலில் ரெளடி வெட்டி கொலை
சென்னை:சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே இன்று பட்டப் பகலில் ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டதால் அங்குபெரும் பதற்றம் ஏற்பட்டது.
கொலை செய்யப்பட்டவர் பெயர் டில்லி பாபு. பிரபலமான ரெளடி. சிறையில் இருந்து வந்த அவர் 3 நாட்களுக்குமுன்புதான் ஜாமீனில் விடுதலையாகி வந்தார்.
இந் நிலையில் சென்டிரல் ரயில் நிலையம் எதிரே இன்று காலை அவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது5 பேர் கொண்ட ஒரு கும்பல் டில்லி பாபுவை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித்தள்ளியது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் அந்த இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்துடில்லி பாபுவின் உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சமீபத்தில்தான் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் ரெளடி ஒருவர் ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்க ஒரு கும்பலால்படுகொலை செய்யப்பட்டார். இந் நிலையில் முக்கிய இடமான சென்டிரல் ரயில் நிலையம் எதிரே இன்று ஒருரெளடி கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications