ஓவர் டேக்: உருண்ட பஸ்-18 பேர் காயம்
திருச்சி:திருச்சி அருகே மான்பிடிமங்கலம் என்ற இடத்தில் முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்ற அரசுப் பேருந்துஉருண்டு கவிழ்ந்தது. இதில் 11 பெண்கள் உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளுடன் அந்த அரசுப் பேருந்து தெற்கு சித்தாம்பூர் என்ற இடத்திற்குச்சென்றது. மான்பிடிமங்கலம் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற பேருந்தைமுந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் முயன்றார்.
படு வேகமாக அவர் முந்திச் செல்ல முயன்றதில் பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து, உருண்டு விழுந்தது. இதில்பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட பயணிகள் 18 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 11 பேர் பெண்கள் ஆவர்.
அவர்களை உள்ளூர் கிராம மக்கள் சேர்ந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். காயமடைந்தவர்கள் 3 பேர்பள்ளிக் குழந்தைகள். அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக மண்ணச்சநல்லூர், திருச்சி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications