மீண்டும் புயல் சின்னம்-தமிழகத்தில் மழை கொட்டும்
சென்னை:வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில்மீண்டும் பயங்கர காற்றுடன் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த அக்போடபர் 3ம் வாரத்தில் இருந்து தமிழகத்தில் பருவ மழை பெய்து வருகிறது. இந் நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக வலுத்தது. இதனால் மழை தீவிரமடைந்தது. அந்தபுயல் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தது.
இந் நிலையில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவானதால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டித்தீர்த்தது. இந்த புயல் சின்னம் வலுவடைந்த நிலையில் இப்போது மீண்டும் புதிதாக ஒரு புயல் சின்னம்உருவாகியுள்ளது.
இது சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளிலும்தமிழகத்தின் உட் பகுதிகளிலும் மழை தொடரவுள்ளது. மேலும் வட கிழக்கு திசையில் இருந்து சூறாவளிக் காற்றும்வீசும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில்பலத்த மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தமிழக அரசுஎச்சரித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications