பாபுவா நியூ கினியாவில் கடும் நிலநடுக்கம்
சிட்னி:பசிபிக் கடலில் உள்ள பாபுவா நியூகினியா தீவில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்தநிலநிடுக்கம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா அருகே உள்ளது பாபுவா நியூகினியா தீவு. இதன்நியூ பிரிட்டன் தீவுக்கு அருகே கடலில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு6.3 ரிக்டராக பதிவாகியுள்ளது. இந்தத் தீவில் ஏராளமான சிறு சிறு கிராமங்கள்உள்ளன.
இந்தக் கிராமங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதிகள் கிடையாதுஎன்பதால் இந்தக் கிராமங்களை சென்றடையவே பல நாட்கள் ஆகும்.
எனவே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் இல்லை.
கடந்த 1998ம் ஆண்டு இப்பகுதியில் சிறிய அளவிலான சுனாமி அலைகள்தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர்.
ஆனால், இப்போதைய பூகம்பத்தால் சுனாமி அலைகள் ஏற்பட சாத்தியம் இல்லைஎன்று பசிபிக் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
நியூ பிரிட்டன் தீவில் உள்ள கண்டாரின் என்ற நகருக்கு அருகே பூகம்பத்தின் மையம்இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications