தியானம் கற்பிக்க சென்னை வரும் ஸ்ரீரவிசங்கர்
சென்னை:ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீரவிசங்கர் தியானம், பிரணயாமமஉள்ளிட்டவை குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளார்.
ஆரோக்கியம் மற்றும் சந்தோஷம் என்ற தலைப்பில் டிசம்பர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை 3 நாட்களுக்குஅண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளார் ரவிசங்கர். கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்றபயிற்சி வகுப்பில் ரவிசங்கர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் அகிலா சீனிவாசன் செய்தியாளர்களிடம்கூறுகையில், சென்னை நகர மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. ரவிசங்கரே நேரடியாக தியானம் குறித்தும்பிரணயாமம் குறித்தும் விளக்கம் அளிப்பதை கேட்க இது நல்ல வாய்ப்பாகும்.
15 வயதுக்கு மேட்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். இதற்கு முன்பு ஆர்ட் ஆப் லிவிங்அமைப்பின் பயிற்சி வகுப்புகள் எதிலும் கலந்து கொள்ளாதவர்களும் இதில் பங்கேற்கலாம்.
வாழ்க்கை முறையை மேம்படுத்த உதவும் அறிவியல் முறைகள், தியானம், பிரணயாமம் உள்ளிட்டவை குறித்துரவிசங்கர் போதிப்பார். சுத்தமான, வியாதிகளற்ற உடல்தான் நிம்மதியான வாழ்க்கைக்கு, சந்தோஷத்திற்குஅடிப்படையாகும்.
நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருந்தால்தான் நாம் விடும் மூச்சும் அடுத்தவரை பாதிக்காது. சலனமற்ற,கவலைகளற்ற சிந்தனைதான் நல்ல ஆத்மாவுக்கு முதல் படி. அதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அகிலா சீனிவாசன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications