யு.ஏ.இ-இந்திய தூதரகத்தின் ஆலோசனை மையம்
துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்தியர்கள் அதிகளவில் தற்கொலை செய்து வருவதைத்தடுக்க மன நல ஆலோசனை பிரிவுகளை தொடங்க இந்தியத் தூதரகம் முடிவுசெய்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கான இந்தியத் தூதர் சி.எம்.பண்டாரி இதுகுறித்துக்கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு இந்திய சமூகஅமைப்புகளை ஒருங்கிணைத்து இந்த ஆலோசனைப் பிரிவுகள் தொடங்கப்படும்.
24 மணி நேரமும் இந்த பிரிவுகள் இயங்கும். அரபு நாடுகளில் வேலை பார்க்கும்இந்தியர்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து இங்கு ஆலோசனை பெறலாம்.
மேலும் தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு 15 தன்னார்வ மருத்துவர்கள்சென்று தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிவார்கள். மன அழுத்தம், சர்க்கரைவியாதி உள்ளிட்ட பிரச்சினைகள் தொழிலாளர்களிடையே உள்ள பொதுவானபிரச்சினைகளாகும். இவற்றுக்கு சிறந்த தீர்வை அவர்கள் வழங்குவார்கள் என்றார்.
திருச்சி-துபாய் விமான சேவை:
இதற்கிடையே திருச்சி-துபாய், திருச்சி-குவைத், திருச்சி-சிங்கப்பூர் இடையே வரும் டிசம்பர் 9ம் தேதி முதல்நேரடி போயிங் விமான சேவையைத் தொடங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications