புத்த மதத்திற்கு மாறிய 30 லட்சம் தலித்துக்கள்
டெல்லி:நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 லட்சம் தலித் மக்கள் ஒரே சமயத்தில் புத்த மதத்திற்குமாறியுள்ளனர். இவர்களில் நாக்பூரில் மட்டும் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.
உலகிலேயே இந்தியாவில்தான் மதமாற்றம் அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. மதம் விட்டு மதம்மாறுபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்தான். இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குமாறுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
சமீபத்தில் லட்சக்கணக்கான தலித் மக்கள் பெளத்த மதத்திற்கு மாறிய நிகழ்ச்சி நடந்துள்ளது. மகாராஷ்டிரமாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.
இதுதவிர சந்திராபூரில் 6 லட்சம் தலித்துகள் புத்த மதத்திற்கு மாறினர். இதேபோல ஆந்திரா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெருமளவிலான தலித்துகள் புத்தமதத்திற்கு மாறியுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கில் தலித்துகள் மதம் மாறியுள்ளதாக தலித் மற்றும் சிறுபான்மைஅமைப்பின் நிர்வாகியான சின்னா ராவ் தெரிவித்துள்ளார். இந்த மதமாற்றம் போகப் போக அதிகரிக்கவேசெய்யும் என்றும் அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications