அமெரிக்க முருகன் கோவிலில் பக்தர்கள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
மேலிலேண்ட்:அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் கார்பன் மோனாக்சைடு வாயு கசிவுஏற்பட்டதால் அதை நுகர்ந்த 12 பக்தர்கள் மயக்கமடைந்தனர்.
மேரிலாண்டில் முருகன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு சாமி கும்பிடுவதற்காக ஏராளமான பக்தர்கள்வந்திருந்தனர். அவர்களில் 12 பேர் திடீரென மயங்கி விழுந்தார்கள்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவலதரப்பட்டது. 12 பேரும் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் 4பேருக்கு கோவிலை விட்டு வெளியே வந்தவுடனேயே மயக்கம் தெளிந்து விட்டது. மற்றவர்கள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கார்பன் மோனாக்சைடு வாயு கசிவால் தான் இந்த சம்பவம் நடந்தது என விசாரணையில் தெரிய வந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications