நாடாளுமன்றத்தில் முரசொலி மாறன் சிலை
டெல்லி:நாடாளுமன்ற வளாகத்தில், மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முழு உருவச் சிலையை வருகிற 23ம்தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் ஏற்கனவே உள்ளன. இந்த நிலையில் முரசொலிமாறனின் முழு உருவச் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
வருகிற 23ம் தேதி மாறனின் 3வது நினைவு தினம் வருகிறது. அன்றைய தினம் சிலையைத் திறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூறுகையில், முரசொலி மாறனின் முழு உருவ வெண்கலச் சிலைடிசம்பர் 23ம் தேதியன்று திறந்து வைக்கப்படும். முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் அனுமதி கோரியுள்ளோம். சில வழக்கமான நடைமுறைகளைபூர்த்தி செய்த பிறகு அனுமதி வழங்கப்படும் என்றார் பாலு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications