கூடங்குளம் அணு மின் நிலையத்திற்குள் வெள்ளம்
நெல்லை:நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் மாவட்டத்தின் அனைத்து அணைகளும்,குளங்களும் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சிற்றாறு, உப்பாறு ஆகிய ஆறுகளின் நீர் கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. மேலும் மேல பிள்ளையார்குளம்,துத்திகுளம், முத்தன்குளம், வெள்ளாளன் குளம், புதூர், காங்கேயன் குளம், சீதபற்நல்லூர், பகினாலாம்பேரிக்குளம்,வடக்கு செழியநல்லூர் குளம் உள்பட பல குளங்கள், கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல பகுதிகளில்வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.
வெள்ளாளன் குளம் உடைந்து நீர் வெளியேறியதில் நெல்லை-தென்காசி சாலை நீரில் மூழ்கியது. இதனால்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வீரப்பட்டி குளம் உடைந்து அந்த நீர் கட்டப்பட்டு வரும் கூடங்குளம்அணு மின் நிலையத்தின் துணை மின் நிலையத்துக்குள் புகுந்தது. இதனால் அங்கு கட்டடப் பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன.
நீரை வெளியேற்ற மின் நிலையத்தின் சுவர் உடைக்கப்பட்டுள்ளது.
மேலும் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் வெள்ளத்துக்கு தப்பவில்லை. மளை நீர் சூழ்ந்ததால்பல்கலைக்கழக்கத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன மாணவ, மாணவிகள்வெளியேற்றப்பட்டனர்.
முத்தான் குளம் உடைந்ததில் ஆதிதிராவிடர் காலனிக்குள் நீர் புகுந்து 25 வீடுகள் நீரில் மூழ்கின. தகவல் அறிந்தமாவட்ட நிர்வாகம் அந்த தலித் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி கல்யாண மண்டபத்தில் தங்க வைத்துள்ளது.
சீவலப்பேறி அருகே உள்ள பாலமும் நீரில் மூழ்கிவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications