எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சாகித்ய அகாடமி விருதுபெற்ற பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன்சென்னையில் இன்று மரணமடைந்தார்.
86 வயதாகும் வல்லிக்கண்ணன் சில நாட்களாக உடல் நலம்பாதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருமணம் செய்து கொள்ளாமல் எழுத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவல்லிக்கண்ணன் ஏராளமான சிறுகதைகள்,புதுக் கவிதைகளைப் படைத்துள்ளார். அவரது புதுக் கவிதைகள் தோற்றமும்வளர்ச்சியும் என்ற நூல் மிகவும் பிரபலமானது.
சாகித்ய அகாடமி, தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது உள்ளிட்ட பலவிருதுகளை அவர் பெற்றுள்ளார்.
வல்லிக்கண்ணனின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை பெசன்ட் நகர் இடுகாட்டில்நடைபெறுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications